Please register here for American Tamil Media programs


இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி


கவிப்பூங்கா

உலகளாவிய தமிழ்க்கவிஞர்களின் கவியரங்கம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Frequently Asked Questions (FAQ):

பதிவு செய்து அனுப்பலாமா?
முடிந்தவரை நேரலையில் மட்டுமே கவிதை வாசிக்க வேண்டும்.

கவிதை வரிகள் எத்தனை வரிகள் இருக்க வேண்டும்?
60 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கவிதை வாசிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம்?
மூன்று நிமிடம் வரை எடுத்துக்கொள்ளலாம்

கவிப்பூங்கா விண்ணப்பப் படிவம்

A

ATM Drawing Workshop