இலக்கியத் திரையிசை நிகழ்ச்சி


கவிப்பூங்கா (Kavi poonga) program registration link

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Frequently Asked Questions (FAQ):

பதிவு செய்து அனுப்பலாமா?
முடிந்தவரை நேரலையில் மட்டுமே கவிதை வாசிக்க வேண்டும்.

கவிதை வரிகள் எத்தனை வரிகள் இருக்க வேண்டும்?
60 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கவிதை வாசிக்க எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம்?
மூன்று நிமிடம் வரை எடுத்துக்கொள்ளலாம்