
- This event has passed.
Fathers day 2021 and STAR Speaker competition
June 20, 2021 @ 6:00 pm - 7:30 pm PDT
சூன் திங்கள் 20ஆம் தேதி வரவிருக்கின்ற தந்தையர் தினத்தை (Father’s Day) முன்னிட்டு அமெரிக்கத் தமிழ் ஊடகம், “நட்சத்திரப் பேச்சாளர்” (Star Speaker) எனும் பெயரில் இளையோருக்கான தமிழ்ப் பேச்சுப்போட்டி ஒன்றை அமெரிக்க அளவில் நடத்தவுள்ளது.
இந்த “நட்சத்திரப் பேச்சாளர் (ATM Star Speaker)” நிகழ்ச்சியில் பேச, 6 வயது முதல் 16 வயதுவரையுள்ள 22 குழந்தைகள் பங்கேற்கிறார்கள். அவர்களை 8 வயது வரை என்றும், 9 முதல் 16 வயது வரை என்றும் இரண்டு நிலைகளாகப் (Categories) பிரித்து இந்தப்போட்டியை நடத்துகிறோம். ஒவ்வொரு நிலையிலும் முதல் மூவருக்கு, மொத்தம் 6 பேருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும். அதோடு, கலந்துகொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஊக்கப் பரிசு (Participation prize) வழங்கப்படும்.
இவர்களுடன், தமிழ்நாட்டிலிருந்து Sri சகோதரிகள் (Sri Sisters) கலந்துகொண்டு இன்னிசை நிகழ்ச்சி வழங்கவிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் தமிழ் குழந்தைகள் பங்கேற்கும் நட்சத்திரப் பேச்சாளர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சி வெற்றிபெறச்செய்யுமாறு வேண்டுகிறோம்.
American Tamil Media is a 501(c)(3) Approved Tax Exempt non-profit public charity organization.
Your donations are tax deductible.
If you want to donate to American Tamil Media,
Donate through PayPal
Donate through Zelle using AmericanTamilMedia@gmail.com
Join the Father’s day event on Sunday May 20 at 6 PM Pacific Time – Zoom link
YouTube LIVE link – https://youtu.be/7whKoP9Mc_A